Apr 25, 2014

வேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு 6.19

3 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிடப்பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்கமும் செய்யபட்டுள்ளது. தற்போது அது சரியாக வேலை செய்யவில்லை, நிறைய சகோதரர்கள் கேட்டுக்கொண்டதற்குக்காக இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு 6.19ஐ இந்த பதிப்பில் கிராக் செய்து முழு பதிப்பாக ஆக்கலாம்.

Apr 16, 2014

AVG Internet Security 2014 இலவச லைசன்ஸ் கீயுடன்

ஆண்டி வைரசை விட நமது கணிணிக்கு கூடுதல் பாதுகாப்பை இன்டர்நெட் செக்யூரிட்டி வழங்குகிறது. இலவச ஆண்டி வைரஸ் வழங்கிவரும் AVG நிறுவனம் தற்போது பல்வேறு வசதிகளுடன், இன்டர்நெட் செக்யூரிட்டி 2014 ஐ வெளியிட்டு இருக்கிறார்கள். இது ஒரு கட்டண மென்பொருள், இதன் சந்தை மதிப்பு $55 ஆகும்.

Popular Posts