Nov 30, 2012

இந்த வருடத்தின் சிறந்த மொபைல்கள் ஒரு பார்வை

mobile

இந்த வருடம் அதிகம் சம்பாதித்தது Samsung நிறுவனம்தான், Apple தன் பங்கிற்கு iPhone 5, iPad 3, iPad mini என்று விலை உயர்ந்த சாதனங்களை தந்தது. hTc தரமான, அழகான, வேகமான போன்களை தந்தது. Nokia சிம்பியனை விட்டு தற்போது விண்டோஸ் போன்களை தருகிறது.

Nov 28, 2012

hTc one X க்கு அப்டேட் கிடைக்கிறது


பல்வேறு வசதிகளை கொண்டுள்ள ஆண்ராய்டு மொபைலில் அப்டேட் செய்யும் வசதி முக்கியமானது. பழைய வர்சன் ஐஸ் கிரீம் சான்ட்விச்சிலிருந்து அதன் தற்போதைய வர்சன் ஜெல்லி பீனுக்கு  hTc one X ஐ  அப்டேட் செய்யும் வசதி கிடைக்கிறது.

Nov 21, 2012

இலவச லைசென்ஸ் கீயுடன் அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் 6 pro

advanced system care

போன பதிவில் அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் இலவச பதிப்பை பற்றி எழுதி இருந்தேன். இலவச பதிப்பில் கிடைக்காத பல்வேறு வசதிகள் கட்டண பதிப்பில் கிடைக்கிறது. கட்டண பதிப்பாக மாற்றுவதை பற்றி இங்கே பார்ப்போம்.

Nov 20, 2012

கணினியை வேகப்படுத்தும் Advanced system care 6 புதிய பதிப்பு


நமது கணினியில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள்தான் Advanced system care. கணிணியை சுத்தமாகவும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இந்த மென்பொருளின் புதிய பதிப்பாக 6 ம் பதிப்பு வந்துள்ளது. 2006 ல் இருந்து இதுவரை 150 Million தடவை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது.

Nov 11, 2012

இந்த ஆண்டின் மிக சிறந்த மொபைல் HTC One X+ வெளிவந்துவிட்டது

இந்த ஆண்டு iPhone 5, S3, note 2 என்று சிறந்த போன்கள் வந்துள்ளது. அந்த போன்களைவிட பவர்புல் ஆண்ராய்டு மொபைல்போன் HTC One X+ இப்போது வெளிவந்துவிட்டது. 

Nov 9, 2012

ஆண்ராய்டு போனில் புதிய கிரிக்கெட் கேம்ஸ்கள்

cricket

தற்போது ஆண்ராய்ட் போன்களில் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து கேம்ஸ்கள் வெளிஇடுகிறார்கள் . அதில் புதிதாக வந்துள்ள இரண்டு விளையாட்டுகளை இங்கே பார்ப்போம்.

Nov 5, 2012

விண்டோஸ் 8 வேகமாக பூட்டாக - டிப்ஸ்

windows 8

நாம் கணினியில் மென்பொருள்களை நிறுவும்போதே ஸ்டார்ட்அப்பில் தொடங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லைஎன்றால் தொடக்கம் தாமதமாகும். விண்டோஸ் 8ல் இதை எழிதாக தீர்க்கலாம்.

Nov 3, 2012

ஆண்ராய்டு போனில் கலக்கும் கிரிக்கெட் கேம்ஸ்கள்

stick cricket
ஆண்ராய்டு மொபைல்போன்கள் இந்த அளவு பிரபலமானதற்கு முக்கிய காரணம் இலவச கேம்ஸ், அப்ளிகேஷன்களே. ஆண்ராய்டு மார்கெட்டில் பல்வேறு கிரிக்கெட் விளையாட்டுகள் இருந்தாலும் எளிமையான, சிறந்த 3 கேம்ஸ்களை இங்கே பார்ப்போம்.

Popular Posts