Sep 14, 2012

iPhone 5 ஒரு முழு பார்வை - அலசல்


அனைவராலும் எதிர்பார்க்கபட்ட  Apple iPhone 5 ஒருவழியாக எப்படி இருக்கும் என்று இன்றைக்கு தெரிந்துவிட்டது. தற்போதைய பிரபலமான ஸ்மார்ட் போன்களை ( Samsung Galaxy S3, HTC One X and Galaxy Note ) போன்று பெரிய ஸ்க்ரீன் என்று இல்லாமல் அளவான 4 இன்ச், அதிவேகமான 4G LTE, 112 g வெயிட், மெல்லிய சைஸ் என்று அருமையாக வடிவமைத்து இருக்கிறார்கள்.


 iPhone 5 ல் என்னை மிகவும் கவர்ந்தது அதன் அல்ட்ராஸ்பீட்தான், எப்படி இருக்கும் என்று கிழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.



Download speed 100 Mbps with LTE
Download speed 42 Mbps with DC-HSDPA
Download speed 21 Mbps with HSDPA
Upload speed 5.76 Mbps with HSUPA


கேமரா எல்லா ஸ்மார்ட் போன்களை போன்று  8 MP - 3264x2448 pixels , வீடியோ 1080p@30fps, ப்ரன்ட் கேமரா 1.3 MP, 720p@30fps

iOS 6, A6 chip என்று புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள், போன் வெளியாகிய பிறகுதான் எப்படி இருக்கிறது என்று சொல்ல முடியும்.





Full Specification Of iPhone 5


NETWORK2G NetworkGSM 850 / 900 / 1800 / 1900
3G NetworkHSDPA 850 / 900 / 1900 / 2100
4G NetworkLTE 700 MHz
Announced2012, September
BODYDimensions123.8 x 58.5 x 7.6 mm
Weight112 g
DISPLAYTypeLED-backlit IPS TFT, capacitive touchscreen, 16M colors
Size640 x 1136 pixels, 4.0 inches (~326 ppi pixel density)
MultitouchAvailable
ProtectionCorning Gorilla Glass, oleophobic coating
SOUNDAlert typesVibration, propriety ringtones
LoudspeakerAvailable
3.5mm jackAvailable
MEMORYCard slotNot Available
Internal16/32/64 GB storage, 1 GB RAM
DATAGPRSAvailable
EDGEAvailable
SpeedDC-HSDPA, 42 Mbps; HSDPA, 21 Mbps; HSUPA, 5.76 Mbps, LTE, 100 Mbps; Rev. A, up to 3.1 Mbps
WLANWi-Fi 802.11 a/b/g/n, dual-band, Wi-Fi Plus Cellular
Bluetoothv4.0 with A2DP
USBv2.0
CAMERAPrimary8 MP, 3264x2448 pixels, autofocus, LED flash
FeaturesTouch focus, geo-tagging, face detection, panorama, HDR
Video1080p@30fps, LED video light, video stabilization, geo-tagging
Secondary1.3 MP, 720p@30fps, videocalling over Wi-Fi and 3G/4G
BATTERYStandard battery, Li-Po
Stand-byUp to 225 h (2G) / Up to 225 h (3G)
Talk time(2G) / Up to 8 h (3G)
Music playUp to 40 h
FEATURESOSiOS 6
ChipsetApple A6
SensorsAccelerometer, gyro, proximity, compass
MessagingiMessage, SMS (threaded view), MMS, Email, Push Email
BrowserHTML (Safari)
RadioNot Available
GPSAvailable with A-GPS support and GLONASS
JavaNot Available
ColorsBlack, White
Other Features- nanoSIM card support only
- Active noise cancellation with dedicated mic
- Siri natural language commands and dictation
- iCloud cloud service
- Twitter and Facebook integration
- TV-out
- iMaps
- iBooks PDF reader
- Audio/video player and editor
- Image editor
- Voice memo/command/dial




மைனஸ் 

பொதுவாக எந்த அப்ளிகாசன், வீடியோ, mp3, etc என்றாலும் iTune ஒன்றையே நம்பி இருக்க வேண்டும், அதுவும் முக்கால்வாசிக்கு காசு கொடுக்க வேண்டும்.

எதிர்பார்த்ததுபோல இதிலும் Flash Player கிடையாது. நாங்க எப்படி Live Cricket பார்கிறது. இது ஒன்னு போதாத மைனசுக்கு.


டிஸ்கி - ஆயிரம் காரணம் சொன்னாலும் ஆண்ராய்டுக்கு இணையா iPhone கிடையாதுப்பா.

3 comments:

  1. Hi friends wanna free iphone: http://apple.freebiejeebies.co.uk/817671

    ReplyDelete
  2. I Phone Mathiri varuma Thariq sir Ayiram software vanthachu live cricket lam pargalam then oru 2 days apple and samsung USE PANUNGA THEN PURIUM ORU VADE NEENGA APPLE USE PANIDEENGA APPAURAM SAMSUNG JUST LIKE A CHINA MOBILE FEEL THAN TRY PANNI PARUNGA

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts