Dec 31, 2012

ஆண்ராய்டில் தமிழில் எழுத அருமையான மென்பொருள்

android

ஆண்ராய்டு மொபைல்போனில் தமிழில் எழுத சில மென்பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் எழுதி பழகினால்  நமக்கு தமிழே மறந்துவிடும் அந்த அளவுக்கு கஷ்டப்படுத்தும். நான் செல்லினம் என்ற  மென்பொருள் பயன்படுத்தி பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அந்த மென்பொருளை பற்றி இங்கே பார்ப்போம்.

Dec 22, 2012

ஆண்ராய்டு மொபைலை வேகப்படுத்த வேண்டுமா

android

ஆண்ராய்டு மொபைல் வழியாக இணையத்தை பயன்படுத்துபவர்கள் தற்போது அதிகம். மெமரியை சுத்தபடுத்தும் 100 க்கும் மேற்பட்ட ஆப்ஸ்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. தேவைஇல்லாமல் இயங்கும் மென்பொருள்களை நிறுத்தி, சுத்தபடுத்தி, மொபைலை வேகப்படுத்தும் பயனுள்ள அருமையான மிக சிறந்த 2 ஆப்ஸ்களை பற்றி பார்ப்போம்.

Dec 14, 2012

போட்டோக்களை அழகுபடுத்த ACD See Pro 5 இலவசமாக

acd see

நாம் போட்டோக்களை எடிட்டிங் செய்ய பெரும்பாலும் Adobe PhotoShop தான் பயன்படுத்துகிறோம். ஒரு மாற்றத்திற்கு ACD See யையும் பயன்படுத்தி நமது போட்டோக்களை பல்வேறு விதமாக டிஸைன் செய்து பழகலாம்.  ACD See யின் கட்டண மென்பொருளை இலவசமாக பயன்படுத்துவதை பற்றி இங்கே பார்ப்போம். இதன் சந்தை மதிப்பு $99 ஆகும்.

Nov 30, 2012

இந்த வருடத்தின் சிறந்த மொபைல்கள் ஒரு பார்வை

mobile

இந்த வருடம் அதிகம் சம்பாதித்தது Samsung நிறுவனம்தான், Apple தன் பங்கிற்கு iPhone 5, iPad 3, iPad mini என்று விலை உயர்ந்த சாதனங்களை தந்தது. hTc தரமான, அழகான, வேகமான போன்களை தந்தது. Nokia சிம்பியனை விட்டு தற்போது விண்டோஸ் போன்களை தருகிறது.

Nov 28, 2012

hTc one X க்கு அப்டேட் கிடைக்கிறது


பல்வேறு வசதிகளை கொண்டுள்ள ஆண்ராய்டு மொபைலில் அப்டேட் செய்யும் வசதி முக்கியமானது. பழைய வர்சன் ஐஸ் கிரீம் சான்ட்விச்சிலிருந்து அதன் தற்போதைய வர்சன் ஜெல்லி பீனுக்கு  hTc one X ஐ  அப்டேட் செய்யும் வசதி கிடைக்கிறது.

Nov 21, 2012

இலவச லைசென்ஸ் கீயுடன் அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் 6 pro

advanced system care

போன பதிவில் அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் இலவச பதிப்பை பற்றி எழுதி இருந்தேன். இலவச பதிப்பில் கிடைக்காத பல்வேறு வசதிகள் கட்டண பதிப்பில் கிடைக்கிறது. கட்டண பதிப்பாக மாற்றுவதை பற்றி இங்கே பார்ப்போம்.

Nov 20, 2012

கணினியை வேகப்படுத்தும் Advanced system care 6 புதிய பதிப்பு


நமது கணினியில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள்தான் Advanced system care. கணிணியை சுத்தமாகவும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இந்த மென்பொருளின் புதிய பதிப்பாக 6 ம் பதிப்பு வந்துள்ளது. 2006 ல் இருந்து இதுவரை 150 Million தடவை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது.

Nov 11, 2012

இந்த ஆண்டின் மிக சிறந்த மொபைல் HTC One X+ வெளிவந்துவிட்டது

இந்த ஆண்டு iPhone 5, S3, note 2 என்று சிறந்த போன்கள் வந்துள்ளது. அந்த போன்களைவிட பவர்புல் ஆண்ராய்டு மொபைல்போன் HTC One X+ இப்போது வெளிவந்துவிட்டது. 

Nov 9, 2012

ஆண்ராய்டு போனில் புதிய கிரிக்கெட் கேம்ஸ்கள்

cricket

தற்போது ஆண்ராய்ட் போன்களில் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து கேம்ஸ்கள் வெளிஇடுகிறார்கள் . அதில் புதிதாக வந்துள்ள இரண்டு விளையாட்டுகளை இங்கே பார்ப்போம்.

Nov 5, 2012

விண்டோஸ் 8 வேகமாக பூட்டாக - டிப்ஸ்

windows 8

நாம் கணினியில் மென்பொருள்களை நிறுவும்போதே ஸ்டார்ட்அப்பில் தொடங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லைஎன்றால் தொடக்கம் தாமதமாகும். விண்டோஸ் 8ல் இதை எழிதாக தீர்க்கலாம்.

Nov 3, 2012

ஆண்ராய்டு போனில் கலக்கும் கிரிக்கெட் கேம்ஸ்கள்

stick cricket
ஆண்ராய்டு மொபைல்போன்கள் இந்த அளவு பிரபலமானதற்கு முக்கிய காரணம் இலவச கேம்ஸ், அப்ளிகேஷன்களே. ஆண்ராய்டு மார்கெட்டில் பல்வேறு கிரிக்கெட் விளையாட்டுகள் இருந்தாலும் எளிமையான, சிறந்த 3 கேம்ஸ்களை இங்கே பார்ப்போம்.

Oct 29, 2012

Windows 8 மூன்று மாதம் இலவசமாக

windows 8

ஒருவழியாக விண்டோஸ் 8 வெளியாகியுள்ளது. அதனை வாங்குவதற்கு முன்பு அதன் அப்ளிகேஷன், ஹார்ட்வேர் போன்றவற்றை சோதனை செய்து கொள்வோம். மைக்ரோசாப்ட் அதற்காகவே விண்டோஸ் 8 எண்டர்பிரைசஸ் பைனல் வர்சனை மூன்று மாதம் இலவசமாக தருகிறார்கள்.

Oct 27, 2012

hTc ன் மூன்று ஸ்மார்ட் போன்கள் இந்த மாதத்தில்

windows phone 8s

அருமையான மொபைல்போன்களை வழங்கிவரும் hTc அக்டோபர் 30 தேதி மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுக படுத்துகிறது. அதில் இரண்டு விண்டோஸ் 8 OS போன்கள்.

Oct 24, 2012

ஹஜ் 2012 புகைப்படங்கள்



இந்த வருட புனிதஹஜ் புகைப்படங்களை இங்கே காணலாம். படத்தில் மீது கிளிக் செய்து பெரிதுபடுத்தி பார்க்கவும்.

Oct 21, 2012

மதீனாவை தரிசிப்பதன் ஒழுங்கு முறைகள்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்லாஹ் தனது திருமறையில்:

‘ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்விற்காக பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்’ (அல்பகரா 2: 196). என குறிப்பிடுகிறான்.

Oct 12, 2012

சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை

சிறப்பான மொபைல் போன்களை வழங்கி வரும் சோனி நிறுவனம் wifi யுடன் கூடிய டாப்லெட் மட்டும் தந்துள்ளது. தற்போது 3g வசதியுடன் கூடிய சிறந்த டாப்லெட்ஐ வழங்க இருக்கிறது. இது பிரபலமான iPad, Samsung Tab ஐ விட சிறந்த கான்பிகிரேசன் கொண்டுள்ளது. அதன் சிறப்பம்சங்களை இங்கே பார்ப்போம்.

Oct 10, 2012

சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம்


சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும் இதுவல்லாத மாற்று மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் உள்ளதாக சிலர் ஆலோசனை கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக படைத்தவனின் அருள் கொண்டே தவிர நிவாரணம் இல்லை என்பதே நமது நம்பிக்கை.

Oct 7, 2012

புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக

Neroவை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் புதிய பதிப்பு Nero Platinum 12. இதன் சந்தை மதிப்பு $80 ஆகும். முந்தைய பதிப்புகளைபோல தாமதம் இல்லாமல் வேகமாகவே ஓபன் ஆகிறது.  போர்னிங்கும் வேகம்தான். இதை இலவசமாக பெருவதைபற்றி பார்ப்போம்.

Oct 4, 2012

அதிவேக ப்ரோசசர் மொபைல்போனை தருகிறது Htc


இன்றைக்கு மொபைல் என்பது பேசுவதற்க்கு மட்டுமின்றி இணைய பயன்பாட்டிற்கும் சேர்த்தே தேர்ந்து எடுக்க படுகிறது. அதனால் போட்டி போட்டுக்கொண்டு வேகமான ப்ரோசர், அதிகமான தரவிறக்கும் திறன் கொண்ட மொபைல்போன்கள் வந்துகொண்டே இருக்கிறது. அதன் அடிப்படையில் மிக வேகம், அதிக கொள்ளளவு, நீடித்த பேட்டரி என்று அருமையான மொபைல்போனை தருகிறது HTC.

Oct 2, 2012

ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள்

நாம் கணினியில் இருக்க வேண்டிய  அவசியமான மென்பொருள்களில் WinRarம் ஒன்று. நாம் டவுன்லோட் செய்யும் பல்வேறு பைல்கள் zip பைல்களாகதான் இருகின்றது. அதனை Extract செய்து நாம் பயன்படுத்தி வருகிறோம்.

Sep 24, 2012

Windows Phone 8x htc முழுபார்வை & புகைப்படங்கள்




நவம்பர் மாதம் வெளியாக இருக்கும் Windows Phone 8x ன் முழுமயான தகவல்களை புகைப்படங்களுடன் இப்போது பார்ப்போம். 

Sep 21, 2012

Windows 8 மொபைல்போன்களை வழங்குகின்றது htc


ஆண்ராய்டு போன்களை தந்துகொண்டு இருந்த htc தற்போது Windows 8 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் HTC 8X and 8S என்று இரண்டு மொபைல் போன்களை தர  இருக்கிறது. 

Sep 18, 2012

தடைசெய்யப்பட்ட இனையதளங்களை காண


சில நாடுகள்  குறிப்பிட்ட சில இணையதளங்களை தடை செய்து இருப்பார்கள். உதாரனமாக இங்கே சவுதியில் தமிழ்மணம் தடைசெய்ய பட்டுள்ளது. அங்கே சென்று சில  - ஓட்டுகள் போட வேண்டும். அதற்கு இந்த hotspot மென்பொருள் பயன்படுகிறது.

Sep 17, 2012

iPhone 5 ன் 15 சிறப்பம்சங்கள்


மீண்டும் ஒரு iPhone Vs Samsung S3 பிரச்சனைதான், எது சிறந்தது என்று. Samsung S3 ஐ விட iPhone 5 ன் 15 சிறப்பம்சங்களை இங்கே பார்ப்போம்.
எனது வலைத்தளதை 5 லட்சம் பேஜ்வியுக்கு கொண்டு செல்ல உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி

உலகில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்திய 100 பேர்


"100 பேர்" நூல் வெளிவந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டன. (இதன் தமிழ் முதல் பதிப்பு1998). இந்த புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்று நாம் கான்பது அதனுடைய தமிழ் மொழிபெயர்ப்பு.

Sep 15, 2012

iPhone 5 Vs Samsung S3 என்ன வித்தியாசம்



ஐபோனுக்கும் சாம்சுங்கிற்கும் பல பிரச்சனைகள், அதுக்குள்ள நாம போக வேண்டாம். பிரபலமான அந்த இரண்டு போன்களின் வேறுபாடுகளை பார்ப்போம்.

Sep 14, 2012

iPhone 5 ஒரு முழு பார்வை - அலசல்


அனைவராலும் எதிர்பார்க்கபட்ட  Apple iPhone 5 ஒருவழியாக எப்படி இருக்கும் என்று இன்றைக்கு தெரிந்துவிட்டது. தற்போதைய பிரபலமான ஸ்மார்ட் போன்களை ( Samsung Galaxy S3, HTC One X and Galaxy Note ) போன்று பெரிய ஸ்க்ரீன் என்று இல்லாமல் அளவான 4 இன்ச், அதிவேகமான 4G LTE, 112 g வெயிட், மெல்லிய சைஸ் என்று அருமையாக வடிவமைத்து இருக்கிறார்கள்.

Sep 10, 2012

Photo Shop CS6 இலவசமாக


Photo எடிட்டிங் துறையில் இன்றும் No-1 ஆக இருப்பது adobe Photoshop தான்.
இதன் சமீபத்திய பதிப்பு Photoshop CS 6.  இதனை இலவசமாக நமது கணனியில் பதிப்பது எப்படி என்று பார்ப்போம்

Sep 4, 2012

Windows 8ன் Expire தேதி அறிய வேண்டுமா


Windows 8 அக்டோபர் 26 ம் தேதி வெளியாகும் என்று மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. நீங்கள் Windows 8 release preview பயன்படுத்தினால் அதை எதுவரை பயன்படுத்த முடியும்.

Sep 2, 2012

உலகைக் குலுக்கிய புகைப்படங்கள் !



நிஜ சம்பவங்களின் நிழலாக அமைந்து உலக மக்களிடையே பெரும் கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய புகைப்படங்களை இங்கே அதன் சம்பவங்களோடு காண்போம்...!

Sep 1, 2012

ஆண்ராய்டிலும் Torrent பைல்களை டவுன்லோட் செய்யலாம்

Torrent தொழில்நுட்பதின் வழியாக நமக்கு தேவையான apps, game, mp3, movie, software என்று தினமும் டவுன்லோட் செய்து கொண்டு இருக்கிறோம். ஆண்ராய்டு மொபைலில் டோரண்ட் பைல்களை தரவிறக்க சிறந்த வழியை பார்ப்போம்.

புகைபடங்களை சில நிமிடங்களிலேயே அனிமேஷன் ஆக மாற்றலாம்


அனிமேஷன் படம் உருவாக்குவதற்கு இணையத்தில் நிறைய தளங்கள் இருந்தாலும் அவைகளில் பெரும்பாலும் உறுப்பினர் ஆனால்தான் நம்மால் அனிமேஷன் செய்ய இயலும். இந்த தளத்தில் உறுப்பினர் ஆக வேண்டியது இல்லை. ஈசி ஆக சில நிமிடத்திலேயே நமது படத்தை அனிமேஷன் செய்துவிடலாம். இந்த தளத்தில் பல வித்தியாசமான டிசைன்கள் உள்ளது.

Aug 24, 2012

இலவச லைசன்ஸ் கீயுடன் Windows Data Recovery

windows data rocovery
மேலும் ஒரு ரெகவேரி மென்பொருள் இலவச லைசன்ஸ் கீயுடன். கிழே உள்ள லிங்கில் Windows Data Recovery ஐ தரவிறக்கி கொள்ளவும்.

Aug 20, 2012

android மொபைலில் இலவச MP3 கட்டர்கள்

MP3 Cutter
நமக்கு விருப்பமான மொபைல் ரிங்டோன்களை நாமே வடிவமைத்துகொள்ள இலவசமாக MP3 Cutterகளை ஆண்ராய்டு வழங்குகின்றது. கிழே உள்ள லிங்கில் உங்களுக்கு தேவையான MP3 Cutterஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்.

Aug 18, 2012

ஆண்ராய்டு மொபைலில் இஸ்லாமிய அப்ளிகேஷன்கள்


ஆண்ராய்டு மொபைலில் பல்வேறு இஸ்லாமிய அப்ளிக்கேஷன்கள் கிடைகின்றன. அவற்றில் இருந்து சில

Aug 17, 2012

ஆண்ராய்டில் ஸஹீஹ் அல்-புஹாரி - தமிழில்

sahih albuhari


பல்வேறு வசதிகள் உள்ள ஆண்ராய்டு மொபைலில் தற்போது ஸஹீஹ் அல்-புஹாரி முதல் பாகம் தமிழ் மொழிபெயர்ப்பு கிடைக்கிறது.

Aug 15, 2012

நோன்புப் பெருநாள் தர்மம் (ஸதக்க‌துல் ஃபித்ர்)

நம்மிடையே ஏழைகள், செல்வந்தர்கள், நடுத்தர வர்க்கத்தினர் எனும் ஏற்றத்தாழ்வு வாழ்க்கை அமைப்பில் இருந்தாலும், இஸ்லாம் இந்த வேறுபாடான மக்களை ஒன்று சேர்க்கும் விதமாக சில வணக்கங்களை விஷேசமான முறையில் ஏற்படுத்தித் தந்துள்ளது. அதில் ஒன்றுதான்'ஸதக்க‌துல் ஃபித்ர்' அல்லது 'ஜகாத்துல் ஃபித்ர்' என்று சொல்லப்படும் தர்மமாகும். இஸ்லாம் கூறும் இந்த ஃபித்ரா தர்மத்தின் முக்கியத்துவத்தையும் அதன் சட்டங்களையும் இப்போது பார்ப்போம்.

Aug 14, 2012

ஸஹீஹ் அல்முஸ்லிம் எல்லா பாகமும்

ஸஹீஹ் அல்முஸ்லிம் எல்லா பாகமும் தரவிறக்க

Aug 8, 2012

HTC one X, Sumsung Galaxy s 3 சிறந்த மொபைல் எது

இன்னைக்கு டாப்ல இருக்கிற 2 மொபைலில் எது சிறந்தது என்று கம்பேர் செய்து பார்க்கலாம். htc one X, sumsung galaxy s 3 ரெண்டுமே ஆண்ராய்டு 4.0  (Ice Cream Sandwich). அதனால் தமிழ் சப்போர்ட் செய்யும் பிரச்சனை இல்லை.  

Aug 7, 2012

ஆன்ட்ராய்டில் கட்டண மென்பொருள், கேம்ஸ் இலவசமாக பெறுவது எப்படி

மொபைல் உலகை தன்வசம் வைத்து இருக்கும் ஆன்ட்ராய்டின் பலமே அதன் இலவச அப்ளிகேசன்கள்தான். ஆனாலும் பணம் கொடுத்து வாங்கும் அப்ளிகேசன்களை இப்போது எப்படி இலவசமாக பெறுவது என்று பார்போம். 

Jul 30, 2012

Nero 11 Platinum - இலவச லைசென்ஸ் கீயுடன்

Nero வை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் சமீபத்திய பதிப்பு Nero  11 Platinum. இது போர்னிங், வீடியோ எடிட்டிங், கன்வர்ட்,போட்டோ ஸ்லைடுஷோ, பேக்கப், சேரிங் இன்னும் என்னற்ற வசதிகளை கொண்டுள்ளது.

Jul 25, 2012

இலவச லைசென்ஸ் கீயுடன் CCleaner Professional

நமது கணிணியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க  CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். அதன் Professional வர்சனை இலவசமாக பயன்படுத்தலாம்.கணினியில் வேண்டாத பைல்கள்,குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத பைல்களை கணினியில் இருந்து முற்றிலுமாக நீக்க பயனுள்ள மென்பொருள். 

Jul 20, 2012

Photo DVD Slideshow Pro - இலவச லைசென்ஸ் கீயுடன்

நமது போட்டோகளை DVD யாக மாற்றிதர பல்வேறு மென்பொருள்கள் இருந்தாலும் இந்த மென்பொருள் வேகமாகவும், சிறப்பாகவும் செயல்படுகிறது
இதன் சந்தை மதிப்பு $49.95 ஆகும். இதில் நமக்கு தேவையான தீம்ஸ் மாற்றலாம், விருப்பமான பாடல்களை தேர்வுசெய்து கொள்ளலாம்.

Jul 18, 2012

Tally ERP 9 இலவசமாக

நண்பர் ஒருவர் Tally 9 வேண்டும் என்று கேட்டு இருந்தார். Tally 9 Patch செய்து முழு பதிப்பாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

Jul 17, 2012

மைக்ரோசாப்ட் Office 2013 customer preview இலவசமாக


மைக்ரோசாப்ட் தனது Office 2013 என்ற புதிய பதிப்பை இலவசமாக (customer preview) வெளியிட்டுள்ளது. இதில் Word, Power Point, Exel, Outlook, Access, Publisher, One Note ஆகியவை உள்ளன. இதில் கூடுதல் சிறப்பு Cloud  மூலம் ஆபிஸ் டாக்குமென்ட்களை சேமிக்க முடியும்.

Jul 14, 2012

WinRar புதிய பதிப்பு 4.2 இலவசமாக

நமது கணினியில் அவசியமாக இருக்க வேண்டிய மென்பொருள்களில் WinRarரும் ஒன்று. கணினியில் WinRar ஐ பயன்படுத்தாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலும் Trial Version வைத்து இருப்பார்கள். 40 நாட்களுக்கு பிறகு WinRar ஐ  Use செய்தால் upgrade  செய்ய சொல்லி கொண்டே இருக்கும். இதன் புதிய பதிப்பு Winrar 4.20வை முழு பதிப்பாக இலவசமாக பயன்படுத்தலாம்.

Jul 3, 2012

திப்பு சுல்தான் - வரலாற்று பார்வை


வரலாற்றுச் சோகம் என்ற வார்த்தையை இன்று எளிதாகப் பயன்படுத்துகிறோம். நம் வரையில் அது ஒரு சொல் மட்டுமே. ஆனால், தன்னைப் பலி கொடுத்து வரலாற்றுச் சோகத்துக்கு ஆளானவர்கள் பற்றி நாம் அதிகம் அக்கறைகொள்வது இல்லை. 3.3 கோடி வராகன்கள் இழப்பீட்டுத் தொகை தரும் வரை, பிணையக் கைதியாக பிடிக்கப்பட்டுச் சென்ற திப்பு சுல்தானின் பிள்ளைகள் அப்துல் காலிக் மற்றும் மொய்சுதீனின் பிணைய வாழ்க்கை.

May 30, 2012

கணினியை வேகப்படுத்தும் Advanced system care 5 - இலவச லைசென்ஸ் கீயுடன்

கணினியை வேகப்படுத்தும் Advanced system care 4 - இலவச லைசென்ஸ் key உடன்
கணிணியை சுத்தமாகவும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவும் அவசியமான மென்பொருள் தான் Advanced system care. இந்த மென்பொருளின் புதிய பதிப்பாக 5 ம் பதிப்பு வந்துள்ளது. இதன் சந்தை மதிப்பு 20$ ஆகும்.

May 28, 2012

பெண்களின் மானத்தை விலை பேசும் Camera & face book திருகுதாளங்களும் தற்காப்பும்!


இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் எம்மை தினம் தினம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் அதேவேளை மறுபுறம் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியும் வருகிறது. எதை எந்த நோக்கதிற்காக பயன்படுத்தினால் மனிதகுலத்திற்கு நன்மை கிட்டுமோ அதை அப்படி பயன்படுத்த வேண்டும். ஆனால் இன்றைய உலகின் யதார்த்தம் அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது.

Mar 27, 2012

உம்ரா வழிகாட்டி - மென்புத்தகம்


haram
நம் சகோதர சகோதரிகளிகளில் அதிகமானோர் மக்காவை நோக்கி உம்ராவுக்காக பயணம் மேற்கொள்கிறார்கள். உம்ரா பற்றிய நபி வழி சட்டங்களை அறியாமலும், குறிப்பிட்ட இடங்களில் ஓத வேண்டிய துஆக்களை ஓதத் தெரியாமல் தடுமாறுவதையும், பலர் நபியவர்கள் காட்டித் தராத முறையில் உம்ராவை சீரழிப்பதையும் நாம் காண்கிறோம். இந்த சிக்கலை தீர்த்து வைக்கும் முகமாக கத்தர் இந்திய தௌஹீத் மையம், QITC உம்ரா வழிகாட்டி என்ற கைந்நூல் ஒன்றை சில வடங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. 

Popular Posts