Oct 27, 2011

உங்கள் FaceBook நண்பர்களின் தகவல்களை அறிய



உங்களுடைய Facebook கணக்கில் மொத்தம் எத்தனை நண்பர்கள். அதில் எத்தனைபேர் ஆண்கள் , எத்தனைபேர் பெண்கள் மற்றும் உங்கள் சம வயதுக்காரர்கள் , உங்கள் நண்பர்களிடையே Facebookல் அதிக பதிவிடுபவர் யார் என்பது போன்ற தகவல்கள் மேலும் பல்வேறு தகவல்களை அறியலாம் வாங்க.

முதலில் Face Book  அக்கௌன்டை ஓபன் செய்து கொள்ளவும். பிறகு கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்து உள்ளே செல்லவும்.


இங்கே கிளிக் செய்யவும்


அதில் கிழே படத்தில் உள்ள Show My Face Book statistics என்பதை கிளிக் செய்யவும்.





வரும் விண்டோவில் Allow என்பதை கிளிக் செய்யவும்.





உடனே கிழே படத்தில் உள்ளது போல உங்கள் FaceBook விபரங்கள் வந்துவிடும்.



மறக்காமல் கருத்துக்களையும் ஓட்டையும் பதிவு செய்யவும்


6 comments:

  1. பல்சுவை தந்து பரவசமூட்டும் அறிவுத் திறன் கொண்ட வடகரை தாரிக். விளையாட்டு விநோதமானது அறிவுத் தாகம் தீர்க்க வாய்ப்புள்ளது .வாழ்த்துகள்

    நீங்கள் நீங்களாகவே இருங்கள்!
    http://nidurseasons.blogspot.com/2011/10/blog-post_3539.html

    ReplyDelete
  2. asalamu alaikum sir enaku tamil than therium eppadi ithu enaku therila konjam help pannunga

    ReplyDelete
  3. "Sorry, this page isn't available
    The link you followed may be broken, or the page may have been removed."

    IPDI INFO VARUTHU NANBA

    ReplyDelete
  4. For security reasons your account is temporarily locked pls help email gayathrijinna@gmail.com

    ReplyDelete
  5. Ever wanted to get free Instagram Likes?
    Did you know that you can get them ON AUTOPILOT & TOTALLY FREE by registering on Add Me Fast?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts