Oct 27, 2011

உங்கள் FaceBook நண்பர்களின் தகவல்களை அறிய



உங்களுடைய Facebook கணக்கில் மொத்தம் எத்தனை நண்பர்கள். அதில் எத்தனைபேர் ஆண்கள் , எத்தனைபேர் பெண்கள் மற்றும் உங்கள் சம வயதுக்காரர்கள் , உங்கள் நண்பர்களிடையே Facebookல் அதிக பதிவிடுபவர் யார் என்பது போன்ற தகவல்கள் மேலும் பல்வேறு தகவல்களை அறியலாம் வாங்க.

Oct 22, 2011

100 ஆண்டுக்கு முந்திய இந்தியா புகைப்படங்கள்



பழைய ப்ளாக் & வொய்ட் புகைப்படங்களை காண மனதிற்கு இதமாக இருக்கும். நமது இந்தியாவில் 100 ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை காணலாம் வாங்க..,

Oct 18, 2011

டைனோசர், வரலாறுக்கு முந்திய விலங்குகள் படங்களுடன் ஆங்கில மென்புத்தகம்



Encyclopedia Dinosaurs, Prehistoric &Animals டைனோசர் மற்றும் வரலாறுக்கு முந்திய விலங்குகளை பற்றிய ஆங்கில மென்புத்தகம். இதுவரை நாம் பார்த்து இருக்காத அறிய படங்களுடன். இந்த மென்புத்தகம் டவுன்லோட் செய்ய கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.

Oct 17, 2011

Photo Shop 1000 Tips & tricks E-book ஆங்கிலத்தில்



Photo Shop கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கலுக்கு இந்த மென்புத்தகம் பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். கிழே உள்ள லிங்கில் டவுன்லோட் செய்து கொள்ளவும்.

Oct 16, 2011

வேகமாக டவுன்லோட் செய்ய Internet Download Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக


நாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்கம் நடைப்பெறுகிறது. இது ஒரு கட்டண மென்பொருள். இதன் சந்தை மதிப்பு $25 ஆகும். இதன் புதிய வெர்சனை கிராக் செய்து Full Version ஆக்கலாம் வாங்க

குமுதம் சுற்றுலா சிறப்பிதழ் - படித்து பாதுகாக்க வேண்டிய புத்தகம்

இந்தியாவின் பாரம்பரியமான சுற்றுலா தளங்களை படங்களுடன், அருமையான விளகங்களுடன் இந்த மென்புத்தகத்தில் விளக்கி இருக்கிறார்கள். அனைவரும் படித்து பாதுகாக்க வேண்டிய இந்த புத்தகத்தில் 23 சுற்றுலா தளங்கள் இடம் பிடித்து இருக்கின்றன. அவை..,

Oct 15, 2011

இந்தியாவின் அழகிய பாலங்கள்

மகாராஷ்டிராவில் பந்த்ரா - வொர்லி இடையில் உள்ள கடல்வழி பாலம் இந்தியாவின் நீண்ட கடல்வழி பாலம்

Oct 14, 2011

Page Maker கற்றுக்கொள்ள உதவும் மென்புத்தகம் தமிழில்


இந்த மென்புத்தகம் தமிழில் இருப்பதால் PageMaker கற்றுக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்து பேஜ் மேக்கர் மென்புத்தகத்தை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளவும்.

சுற்றுலாவிற்கான டிப்ஸ்கள், தமிழக சுற்றுலா தளங்கள் pdf வடிவில்





சுற்றுலா பலவிதமான மனிதர்கைளயும் இடங்கைளயும் பார்க்க வைத்து, நம் மனதை இலகுவாக்கி, சுறுசுறுப்படய வைத்து, அடுத்து சில மாதங்களுக்கு உற்சாகத்துடன் ஓட வைக்கும், அதிகம் உழைக்க வைக்கும். அந்த சுற்றுலாவிற்கான  சூப்பர் டிப்ஸ்கள் இங்கே.., 

Oct 11, 2011

Windows 8 ன் keyboard Shortcut கீ

Windows 8 ன் சோதனை பதிப்பு தற்போது வெளிவந்துவிட்ட நிலையில் அதன் keyboard Shortcut கீ களை அறிவோம். Windows 8 சோதனை பதிப்பு கிடைக்காதவர்கள் கிழே உள்ள லிங்கில் தரவிறக்கி கொள்ளவும்.

மிரட்டலான பாலங்கள்

  இந்த பாலங்கள் நம்ம நாட்டில் இல்லைங்க. நம்ம நாட்டின் பாலங்களை அடுத்த பதிவில் பதிவிடுகிறேன்.

Oct 7, 2011

ஆபத்தான மலைப்பாதையை பார்க்கலாமா

 இப்படியும் உலகில் சில இடங்கள் இருக்கின்றன. இந்த ஆபத்தான மலைப்பாதையை பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். சரியா..,

இலவச லைசன்ஸ் கீயுடன் Winamp Pro


Mp3 பாடல்களை கணினியில் கேட்க சிறந்த பிளையர் Winamp என்பது அனைவரும் அறிந்ததே. அதன் கட்டண மென்பொருள் Winamp Pro வை இலவச லைசன்ஸ் கீயுடன் பயன்படுத்தலாம் வாங்க. இதன் சந்தை மதிப்பு $20 ஆகும்.

Popular Posts