Jul 1, 2011

ஆயிரத்திற்கும் மேற்பட்ட Photoshop Brush Tools -இலவசமாக


இந்த Brush Tool இனால் நாம் வடிவமைக்க கஷ்டப்படுகின்ற பல வேலைகளை இலகுவாக செய்யலாம். இது வித்தியாசமான மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்புகளுக்கு மிக்க உதவுகின்றது
முதலில் Photo Shopல் Brush Toolகளை எப்படி இணைப்பது என்று கிழே உள்ள படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்



Load Brush எனும் இடத்தில் நீங்கள் Download பண்ணிய Tool Brush ஐ enter பண்ணவும்
அழகான Tool Brush களை நாம் பெற்றுக்கொள்ள கீழே குறிப்பிட்டுள்ள தளங்களுக்கு செல்லுங்கள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts