Jul 26, 2011

Facebookல் Badges வரவழைப்பது எப்படி என்று பார்ப்போம்





Face Book இல் Profile Picture இற்கு எவ்வாறு சின்னம்[ BADGES ] வரவழைப்பது என்று பார்ப்போம். முதலில் கீழ் உள்ளதை கிளிக்செய்து குறிப்பிட்டஅத் தளத்துக்குச் செல்லுங்கள்.



இப்போ கீழ் உள்ள பக்கத்தில் Create a PicBadge (வட்டமிடப்பட்டுக் காட்டப்பட்டதை) கிளிக் செய்யவும்.


இப்போ Face Book login செய்தபின் கீழ் உள்ளவாறு விண்டோ காணப்படும். இதில்Browse என்பதில் நீங்கள் கொடுக்கும் படத்தை தெரிவு செய்து வட்டத்துக்குள்ஏற்றவாறு மாற்றம் செய்யுங்கள்.
பின்னர் Back Ground Color இல் உங்களுக்குவிரும்பிய நிறத்தைத் தெரிவுசெய்து “PREVIEW” எனும் Button ஐ கிளிக் செய்யுங்கள்.


இப்போ கீழ் உள்ளவாறு விண்டோ தோன்றும். இதில் உங்களுக்கு பிடித்திருந்தால்“Submit” என்பதை கொடுக்கவும். அல்லது Edit ஐக் கிளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம்.


இப்போ தோன்றும் விண்டோவில் கொடுக்கவேண்டிய தகவல்களைக்கொடுத்தபின்னர் “Publish” என்பதைக் கொடுங்கள்.
 இதில் மாற்றங்கள் ஏதுமிருப்பின் செய்தபின்னர் “Publish to Face Book” என்பதைக்கொடுக்கவும்.
இறுதியாக உங்கள் Face Book கணக்கானது திறக்கும். அவ்வளவும் தான். உங்கள் Face Book இல் Profile Picture ஆனது உங்கள் விருப்பப்படிசின்னம் மாற்றப்பட்டுவிடும்.


பதிவுகள் பிடித்து இருந்தால் கருத்துகள் தெரிவிக்கவும்.
Join This Site கிளிக் செய்து இந்த தளத்தில் இணைந்துகொள்ளவும்.

3 comments:

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts