Jun 30, 2011

நோவா PDF கிரியேட்டர் - இலவசமாக - லைசென்ஸ் கியுடன்

 
எந்த ஒரு கோப்பிலிருந்தும் பிடிஎப் ஆக மாற்ற சட்டரீதியான இலவச மென்பொருள் ஒன்று உங்களுக்காக.  இந்த மென்பொருளை நிறுவினால் சாதாரண பிரிண்டர் போலவே நிறுவப்படும் நீங்கள் எந்த ஒரு கோப்பிலிருந்தும் ப்ரிண்ட் கொடுக்கும் பொழுது பிடிஎப் கோப்பாக மாற்றிக் கொள்ளலாம்.  இந்த மென்பொருள் இலவசமாக பெற நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டுமே.  உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரி மட்டும் கொடுத்தால் போதுமானது.

உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அவர்கள் ஒரு லைசென்ஸ் அடங்கிய மெயில் அனுப்புவார்கள்.  அதில் Registration name மற்றும் Registration Key அனுப்பி இருப்பார்கள்.  முக்கியமாக அதில் உள்ள Registration name என்ன இருக்கிறதோ அதைதான் கொடுக்க வேண்டும் வேறு பெயர் கொடுத்தால் பதிவு ஆகாது.



முதலில் இந்த பக்கத்திற்கு செல்லவும் Nova PDF Promo Page


Free Registration பகுதியில் உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி கொடுக்கவும்.

மென்பொருளை இங்கே இருந்தே download பண்ணி கொள்ளவும்.  Nova PDF Download Link


இந்த பகுதிக்கு சென்றால் உங்களுடைய Registration Key எவ்வாறு Register செய்ய வேண்டும் என்று தெளிவாக படங்களுடன் விளக்கப்பட்டிருக்கும்.  How to Nova PDF Key Registration With Pictures

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts