Feb 22, 2011

Earth View - வால்பேப்பர் & ஸ்கிரீன்சேவர்



விதவிதமான டெக்ஸ்டாப் மற்றும் ஸ்கிரீன் சேவர்களை பார்த்திருக்கின்றோம். 
இந்த சாப்ட்வேரில் பூமியின் அப்போதைய நிலவரத்தையும் மேக கூட்டங்களையும் விரும்பும் நாட்டின் இரவு - பகல் நிலையையும் தெரிந்துகொள்ளலாம்.
 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்

 செய்ய  Link Here
உங்களுககு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்


இதில பூமியின் குளோப் வடிவத்தையோ -மேப் வடிவத்தையோ கொண்டவரலாம். அதைப்போல எவ்வளவு வினாடிகளுக்கு பின்னர் உங்கள் பூமியின் நிலவரம் அறிய வேண்டுமோ அதை செட்செய்துகொள்ளலாம். அதைப்போல் Day view.Night view.Clouds.Cities.Background & Smoothing செட்செய்துகொள்ளலாம். 

Main Features:

·High detail view of the earth
·Day and night view
·Atmospheric effects
·Urban areas and city night lights
·Clouds (internet download of current cloud data possible)
·Map and globe projection
·Several beautiful maps to choose from
·Location and local time display of more than 50.000 Cities worldwide
·Wallpaper and screen saver support
·Multiple monitor support
·Many options for full customization
·Now with full Windows 7 and 64 bit support

 பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts