Feb 27, 2011

பேஸ்புக்கில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய


 என்பது நண்பர்களிடம் உள்ள தகவல்களை பறிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு ஷோசியல் நெர்வோர்க் ஆகும். இந்த தளத்தில் நம்முடைய தகவல்கள் மட்டுமல்லாது போட்டோ, வீடியோ போன்றவற்றை நண்பர்களிடம் பறிமாறிக்கொள்வோம். இவ்வாறு பேஸ்புக் தளத்தில் பறிமாறிக்கொள்ளும் வீடியோவை தரவிறக்கம் செய்து பயன்படுத்த பலர் முயன்று இருப்போம். ஆனால் தோல்வியே கிடைத்திருக்கும். சிலர் ஒருசில மென்பொருளின் உதவியுடன் பேஸ்புக் வீடியோவை தரவிறக்கம் செய்ய முயற்ச்சி செய்திருப்போம், அப்போதும் ஏமாற்றமே மிஞ்சும் ஆனால் இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்க பேஸ்புக்கில் உள்ள வீடியோக்களை தரவிறக்க செய்ய முடியும். 


பேஸ்புக் வீடியோ டவுண்லோடர்க்கான சுட்டி





Click the flashing Download videobutton.


Click Save, and your Facebook video downloads to your computer.


இந்த முறையை பயன்படுத்தி பேஸ்புக் தளத்தில் உள்ள வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

1 comment:

  1. Are you looking for free YouTube Views?
    Did you know you can get these ON AUTOPILOT AND ABSOLUTELY FREE by getting an account on Like 4 Like?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts